மலையாள பட நடிகையாக மாறும் நயன்தாரா.! அப்போ செம சீன் இருக்குமோ….

0

Nayanthara act in Malayalam movie actress Manjuwarrier movie in tamil remake: தமிழில் அசுரன் திரை படத்தில் தனுசுடன் இணைந்து நடித்த மலையாள முன்னணி நடிகையான மஞ்சுவாரியர் மலையாளத்தில் நடித்த திரைப்படம் ஒன்றில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார்.

மஞ்சுவாரியர் மலையாளத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற  திரைப்படமான பிரதீ பூவன் கோழி என்ற திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக  நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரமாக நயன்தாரா கதாபாத்திரம் இருக்கும். முதலில் நயன்தாராவை பேருந்து நெரிசலில் ஒருவன் அந்த இடத்தில் தொட்டு விடுவான். அதனால் அவர் வருத்தத்தில்  இருப்பார்.

பின்னர் அவரை தொடர்ந்து அவரை தொட்டது போலவே மற்றொரு நாள் பள்ளியில் படிக்கும் பெண்ணிடம் பேருந்தில் அதேபோல் தவறாக நடந்து கொள்வான். அவனை பஸ்ஸிலிருந்து இறக்கி செருப்பால் அடிப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்படும் பின்விளைவுகள்  இந்த திரைப்படத்தின் கதை.

இந்த திரைப்படத்தின் கதை மிகவும் சவாலானதாக இருக்கும் இதில் எப்படி நயன்தாரா நடிப்பார் என ரசிகர்கள் கேள்வி கேட்கின்றனர். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் நயன்தாராவின் நடிப்பை என ரசிகர்கள் கூறுகின்றனர்.

prati-poovankozhi
prati-poovankozhi