அமுல் பேபி போ ல் இருக்கும் நயன்தாராவா இவ்வளவு கொடூரமாக இருப்பது புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!

தமிழ்திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நயன்தாரா இவரது நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு இணையதளத்தில் வெளியிட்ட திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டும்மல்லாமல் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றது.

மேலும் நயன்தாரா தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் சமீபத்தில்தான் இவர் நடித்த நெற்றிக்கண் படத்தின் டீசர் யூட்யூபில் வெளியாகி அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்தது.

நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதேசமயம் இவரது காதலனான விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதனையடுத்து நயன்தாராவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது ஏனென்றால் அந்த புகைப்படத்தில் நயன்தாரா மிகவும் மெலிந்து போய் இருக்கிறார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நயன்தாராவா இது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

nayanthara
nayanthara

Leave a Comment