நீச்சல் உடையில் பீச்சில் ஆட்டம்போடும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை.!! வைரலாகும் வீடியோ.

0

nayagi serial actress swim suit dancing at  beach video:Trpயில் முன்னணி தொலைக்காட்சியாக போட்டி போட்டுக் கொண்டு வந்திருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பப்ரி கோஷ். இந்த சீரியலில் இவர் தனது நடிப்பை மிகவும் சிறப்பாக வெளிக்காட்டி இருப்பார். கதாநாயகியை விட இவரே சிறப்பாக நடித்திருப்பார்.

எனவே தற்போது இந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் என்ற சீரியலிலும் நடித்து கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவர் முன்னணி நடிகை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் இந்த சீரியல் ஜூலை மாதம் தொடங்கி 250 எபிசோடுகளை கடந்து போய்க்கொண்டிருக்கிறது.

இவர் முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு பெங்காலி திரைப் படத்தில் ஹீரோயினாக தனது பயணத்தை தொடங்கியுள்ளார். அதனைத்தடர்ந்து 2015ஆம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கத்தில் டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இவர் இதற்குமுன் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தமிழில் பைரவா, சர்க்கார், விசுவாசம் போன்ற திரைப்படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு தற்போது திரைக்கு வர இருக்கும் விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

ஒரு திரைப்படத்தில் அவர் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வரும் இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

paprighosh2
paprighosh2