நாட்டாமை திரைப்படத்தில் செந்தில் கவுண்டமணிக்கு பார்த்த பெண்ணா இது.! ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் படு கிளாமரான போஸ்

nattmai
nattmai

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர் கேஎஸ் ரவிக்குமார் இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே பிரபலமடைந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் இவர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம்தான் நாட்டாமை இந்த திரைப்படத்தில் சரத்குமார், மீனா, குஷ்பு கவுண்டமணி, செந்தில் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள்.

நாட்டாமை திரைப்படத்தில் மிகப் பெரிய ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் செந்தில் கவுண்டமணி காமெடி தான். இவர்களின் காமெடி தான் அந்த திரைப்படத்தை தூக்கி நிறுத்தியது என்றே கூறலாம் அந்த அளவு இவர்களின் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இன்றளவும் நாட்டாமை திரைப்படத்தில் காமெடியை பார்த்தால் மக்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

அதிலும் ஒரு சீனில் கவுண்டமணி செந்தில் பெண் பார்க்க செல்லும் பொழுது பெண்ணின் அப்பா உட்கார்ந்துகொண்டு மிச்சர் சாப்பிடுவார். அந்த காமெடியை இன்றளவும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் அந்தளவு மிகவும் பிரபலமான காமெடி. செந்தில் அந்தப்பெண்ணை கவுண்டமணிக்கு பார்க்க செல்வார் ஆனால் அந்தப் பெண் செந்திலுக்கு மகளாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்தக் காட்சியில். அதனால் கவுண்டமணி மனம் உடைந்து போவார்.

nattamai
nattamai

அந்த காட்சியில் நடித்த பெண்ணை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் அவர் அதற்குப் பிறகு ரஜினியின் லிங்கா திரைப்படத்தில் கூட நடித்துள்ளார். அவரின் பெயர் கீர்த்தி நாயுடு நாட்டாமை திரைப்படத்திற்கு பிறகு கேஎஸ் ரவிக்குமாரின் லிங்கா திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்பொழுது கேஎஸ் ரவிக்குமார் மட்டுமல்லாமல் அங்கிருந்த பலரும் இவர் நாட்டாமை திரைப்படத்தில் தான் நடித்தவர் என்று யாரும் நம்பவேயில்லை.

இந்நிலையில் அதன் பிறகு மேக்கப் போட்டு முடித்ததும் பின்னர் கேஎஸ் ரவிக்குமார் இவரை கண்டதும் அடையாளம் கண்டு விட்டார் நீங்களா என ஆச்சரியத்துடன் அவரை கேட்டுள்ளார் அந்த அளவு பல வருடங்கள் ஆகியும் அதே இளமையுடன் சுறுசுறுப்புடன் இருந்துள்ளார். கீர்தி நாயுடு வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான் ஆனால் இவர் நாட்டாமை திரைப்படத்தின் மூலம் தான் பிரபலம் அடைந்துள்ளார். அதன்பிறகு இவர் சேதுபதி ஐபிஎஸ், நம்ம அண்ணாச்சி, மே மாதம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி தெலுங்கு என பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் மீனா, ரோஜா, ரம்பா என பல்வேறு முன்னணி நடிகைகளின் தோழியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அஜித் நடிப்பில் வெளியாகிய பில்லா இரண்டாவது பாகத்திலும் இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் கிளாமராக ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் சில புகைப்படங்கள் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

nattamai
nattamai