நாசர் நடித்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம்.! இதோ முழு லிஸ்ட்

தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கும் மேலாக நடித்தவர்கள் மத்தியில் நாசரும் ஒருவர்.  அதுமட்டுமல்லாமல் அந்த காலகட்டத்தில் தமிழ் மற்றும் பாலிவுட் படங்கள் நடித்த நடிகர்களில் அவரும் ஒருவர்.

இந்த நிலையில் நாசர் நடிப்பில் மெகா ஹிட் ஆனா திரைபடத்தை காணலாம்.

மாயான்: இத்திரைப்படத்தில் நாசர், ரேவதி,  ரோஜா, வடிவுக்கரசி வடிவேலு பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த திரைப்படம் தான் மாயவன்.

maayaan

மாயான் படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

வரவு எட்டணா செலவு பத்தணா: இந்த படத்தில் நாசர், நாசருக்கு ஜோடியாக ராதிகா மற்றும் காமெடி நடிகரான கவுண்டமணி செந்தில் மற்றும் வடிவேலு போன்ற ஒரு அசத்தலான கூட்டணியில் உருவாகியிருக்கும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வரவு எட்டணா செலவு பத்தணா.

varavu ettanaa selavu paththanaa

வரவு எட்டணா செலவு பத்தணா இந்தப் படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

அவதாரம் : நாசர் அவர்கள் இயக்கி அவரே நடித்த திரைப்படம் அவதாரம். இத்திரைப்படத்தில் நாசருக்கு ஜோடியாக ரேவதி,  ஸ்ரீவித்யா,  மற்றும் டெல்லி கணேஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில்  ” தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல ” இந்தப்பாடல் இன்றளவிலும் ரசிகர்களால் கேட்கும் பாடல்கள் இருந்து வருகிறது.

avathaaram

அவதாரம் படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை: நாசர், குஷ்பூ,  ரோஜா,  வடிவேலு மற்றும் விவேக் ஆகியோர் கூட்டணியில் உருவான இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.  படத்தில் வடிவேலு மட்டுமே விவேக்கும் செய்யும் காமெடி அவ்வளவு அருமையாக இருக்கும்.

kootivaazhnthaal koti nanmai

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

அருவா வேலு: இத்திரைப்படத்தில் நாசர் மற்றும் ஊர்வசி,  ஆனந்தராஜ்,  நெல்லை சிவா,  சிங்கமுத்து போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

aruvaa velu

அருவா வேலு படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

மேற்கண்ட படங்களை தவிர நாசர் மேலும் சில படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version