நெப்போலியன் இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

  0

  வெள்ளித்திரையில் எல்லா மொழி திரைப்படங்களில் நடித்து தனது அயராத உழைப்பினால் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் தான் நெப்போலியன்.

  இவர் தமிழில் நடித்த எல்லா திரைப்படங்களும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அது மட்டுமல்லாமல் ரசிகர்களிடையே பட்டி தொட்டி எங்கும் பரவி ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தார்.

  இவர் தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என எல்லா மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை ஏராலும் சேர்த்து வைத்திருக்கிறார்.

  இவர் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு தனுஷ், குணால் என்ற மகன்கள் உள்ளார்கள் அதில் மூத்த மகனான தனுஷ் ஒரு நோயால் அவதிப்பட்டு அவரால் நடக்க முடியாமல் உள்ளார்.

  இந்நிலையில் நெப்போலியன் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் கோலாகலமாக தீபாவளி கொண்டாடிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

  இந்த புகைப்படம்  ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை லைக் ஷேர் என பகிர்ந்து வருகிறார்கள்.

  இதோ அந்த புகைப்படம்

  nepoliyan
  nepoliyan