நானே வருவேன் twitter விமர்சனம்.!

நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன். வெளிநாட்டு சென்சார் போர்டு சேர்ந்த உமர் சந்து என்பவர்  தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் 2022 ஆம் ஆண்டு தனுஷ் வருடம் நானே ஒருவன் திரைப்படம் மிகச்சிறந்த திரில்லரில் ஒன்று அனைவரையும் ஈர்க்கும் கதை திரைக்கதை தனுஷ் நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளை அடிப்பார் எனக் கூறியிருந்தார்.

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் நீண்ட காலம் கழித்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு  மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடைய நிலவி வருகிறது மேலும் நானே வருவேன்  இந்தத் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது மேலும் இந்த திரைப்படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது படத்தைப் பார்த்த ரசிகர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதை இங்கே காணலாம்.

முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள்  தற்பொழுது சமூக வலைதளத்தில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.

அதில் ஒருவர் பர்ஸ்ட் ஹாப் வெறித்தனம் என கூறியுள்ளார்.

மேலும் மணிரத்தினத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் இந்த திரைப்படம் மோதுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அந்த அளவு கதை மீது அதிக நம்பிக்கை இருப்பதால்தான் மிகவும் தைரியமாக பின்வாங்கி செல்லாமல் இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்துள்ளார்கள். மேலும் வசூலில் எப்படி இருக்கு என்பதை விரைவில் காணலாம்.

மேலும் ஒருவர் தலைவன் BGM வெறியா இருந்தாலே அங்க படம் ஹிட்டுன்னு எழுதி வச்சுக்குங்கடா என கூறியுள்ளார்.

https://twitter.com/Vijay12687023/status/1575340148694581248?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1575340148694581248%7Ctwgr%5E126e4d3e3f8d15a97a14385bdf6a4c59cefc16b6%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fnaane-varuven-live-updates-1664419011

https://twitter.com/lifeofbarfi/status/1575338982182998018?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1575338982182998018%7Ctwgr%5E126e4d3e3f8d15a97a14385bdf6a4c59cefc16b6%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fnaane-varuven-live-updates-1664419011

Leave a Comment