நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழில் முதன்முதலாக அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு விஜய் சேதுபதியுடன் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்திலும், முண்டாசுபட்டி, புலி, உள்குத்து ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகைக்கான இடத்தை பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் இவருக்கு ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பும் குறையத் தொடங்கியது, அதனால் எப்படியாவது பட வாய்ப்பை அடைந்துவிட வேண்டும் என்பதற்காக அடிக்கடி சமூகவலைதளத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
இந்த லாக் டவுனில் பல நடிகைகள் போட்டோசூட் நடத்தாமல் சைலண்டாக போகிறார்கள், ஆனால் அம்மணி லாக் டவுனில் தன்னுடைய மொபைல் போனை வைத்து பல ஆங்கிளில் புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது உதட்டை சுவைத்தபடி ஒரு செல்பி ஆட்டம் போட்டு வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் இடுப்பில் சட்டையை கட்டிக்கொண்டு மேல் பட்டனை கழட்டி விட்டு விட்டார்.

அந்த புகைப்படங்களை இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது, அதை பார்த்த ரசிகர்கள் குமுதா ஆட்டம் ஒரு மார்க்கமா இருக்கு என கலாய்த்து வருகிறார்கள்.
