இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் கண்ணாடி முன்பு நின்று ரசிகர்களை கிளர்ச்சி அடைய வைத்த நந்திதா ஸ்வேதா.! குமுதா ஹேப்பி அண்ணாச்சி

0

நடிகை நந்திதா ஸ்வேதா இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் கண்ணாடி முன்பு இன்று படும் சூடான போஸ் கொடுத்துள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நந்திதா ஸ்வேதா, சமீபகாலமாக தமிழ் சினிமாவில் புது வரவு நடிகைகள் வரத்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது, அந்த வகையில் கன்னட திரையுலகில் அறிமுகமாகி பின்பு தமிழ் சினிமாவில் குமுதா வாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நந்திதா ஸ்வேதா.

இவர் கன்னடத்தில் ‘நந்தா லவ்ஸ் நந்திதா’ என்ற திரைப்படத்தில் மூலம்தான் அறிமுகமானார் இவரின் இயற்பெயர் ஸ்வேதா, முதன் முதலில் இவர் பா ரஞ்சித் இயக்குனராக அறிமுகமான அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நந்திதா ஹீரோயினாக அறிமுகமானார்,

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நந்திதா ஸ்வேதா நடித்தார், மேலும் இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார் ஆனால் இந்த திரைப்படம் இன்னும் கிடப்பிலேயே இருக்கிறது.

நந்திதா ஸ்வேதாவிற்கு சொல்லிக்கொள்ளும் படவாய்ப்புகள் அமையவில்லை என்றாலும் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் தன்னை ஆக்டிவாக வைத்துக்கொள்வார் எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் நந்திதா ஸ்வேதா தற்பொழுது வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ