திரைக்கு பின்னால் மேலாடையை கழற்றிவிட்டு போஸ் கொடுத்த நடிகை நந்திதா ஸ்வேதா.! வைரலாகும் புகைப்படம்

நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பின்பு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். பின்பு முண்டாசுபட்டி திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த நிலையில் தற்போது இவருக்கு தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பு அமையவில்லை.

ஆனால் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். அதைப்போல நந்திதா ஸ்வேதா படத்தில் நடிக்கும் பொழுது ஹோம்லியாக குடும்ப பெண் போல் தான் நடித்து வந்தார் இதுவரை கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் மிகவும் கவர்ச்சியாக மாடலாக உடையணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது மேலாடையை கழற்றிவிட்டு திரைக்கு பின்னால் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

naditha

Leave a Comment

Exit mobile version