குட்டை டிரவுசருடன் ஏடாகூடமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த நந்திதா ஸ்வேதா.! ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி.!

நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார், அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படம் ஹிட்டானது இதில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து இருந்தார்.

குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்ற வசனம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது, நந்திதா ஸ்வேதா வின் முகம் பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பதால் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார், அதன்பிறகு எதிர்நீச்சல், முண்டாசுபட்டி போன்ற திரைப்படங்களில் கிராமத்து பெண் போல் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

Nanditha-Swetha
Nanditha-Swetha

தற்சமயம் தமிழில் பெரிதாக பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் தெலுங்கில் பிஸியாகவே நடித்துவருகிறார், அவ போது அடிக்கடி மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

Nanditha-Swetha
Nanditha-Swetha

குடும்ப குத்து விளக்காக இருந்த நந்திதா ஸ்வேதா சமீபகாலமாக ஹாட் போட்டோசூட் நடத்தி புகைப்படத்தை பறக்க விட்டு வருகிறார் சமூக வலைதளத்தில், இந்த நிலையில் சமீபத்தில் இவர் குட்டை ட்ரவுசரில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Nanditha-Swetha
Nanditha-Swetha

 

Nanditha-Swetha
Nanditha-Swetha
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment