இதுவரை யாரும் பார்த்திராத நண்பன் திரைப்படத்தின் புகைப்படம்.! விஜயுடன் யார் இருக்கிறார் பார்த்தீர்களா.!

0

nanban vijay : ஷங்கர் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் நண்பன் இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ஜீவா, ஸ்ரீகாந்த் இலியானா, சத்யராஜ், சத்யன் ,அனுயா என பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தார்கள். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது இந்த திரைப்படம் ஹிந்தியில் வெளியாகிய 3 இடியட்ஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும், விஜயின் திரைப்படத்திற்கும் முதல்முதலாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

நண்பன் திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் அட்லி இந்த திரைப்படத்தின் மூலம் தான் அட்லி விஜயுடன் அறிமுகமாகி கொண்டார். அதன்பறகு அட்லி விஜயுடன் மூன்றுமுறை இணைந்து பணியாற்றியுள்ளார்.

அப்படியிருக்கும் நிலையில் நண்பன் திரைப்படத்தின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இந்த புகைப்படத்தில் விஜய் மற்றும் அட்லி ஸ்கூட்டியில் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதோ அந்த புகைப்படம், இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

vijay
vijay