குண்டாக இருந்த நமிதாவா இது.! அதிரடியாக உடல் எடையைக் குறைத்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளாரே.! இதொ லேட்டஸ்ட் புகைப்படம்

0
namitha
namitha

நடிகை நமிதா தமிழ் சினிமாவில் அஜித் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார், இவர் அந்த வேகத்தில் அதிக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் இவருக்கு தெலுங்கு மலையாள சினிமாவிலும் ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள்.

சினிமாவில் கவர்ச்சியான தோற்றத்தில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்தார் பின்பு பல வாய்ப்புகள் அதிகமாக அமையவில்லை, அதனால் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டார், அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1 கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

பட வாய்ப்பு அமையாததால் பெண் தயாரிப்பாளர் என்பவரை திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பிறகு தற்போது பட வாய்ப்புகள் அமைந்துள்ளது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த நாளில் அவர்கள் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பலரும் லைக் செய்து வருகிறார்கள்.

namitha
namitha