இறுக்கமான கருப்பு உடையில் நமீதா.! படாத பாடு படும் இளசுகள்.!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமீதா. இவர் 2002 ஆம் ஆண்டு சொந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் பல படங்களில் தொடர்ந்து நடித்தாலும் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

நமீதா அவர்கள் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.இவரது படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றது குறிப்பாக பில்லா, எங்கள் அண்ணா, அழகிய தமிழ் மகன், இங்கிலீஷ்காரன் போன்ற பல படங்களாகும்.

இவர் ஆரம்ப காலத்தில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் திரை உலகில் திடீரென பிரபலமானார். இதனை தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்கத் தொடங்கின. இதனை தொடர்ந்து அவர் ரசிகர்களை கவரும் வண்ணம் சினிமாவில் கவர்ச்சியான தோற்றத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்தார். இதன் மூலமாக என்னவோ பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

இதனை அடுத்து அவர் பிரபல தொலைக்காட்சி நிழச்சியில் நடுவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து அவர் விஜய் டிவி பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார் பிக் பாஸ்லிருந்து வெளிவந்த பிறகும் படவாய்ப்பு இல்லாத சூழ்நிலை அமைந்தது.
இந்தநிலையில் அவர் வீரேந்திர சௌத்ரி என்பவரை மணம் செய்துகொண்டார். இந்நிலையில் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் தனது சமூக வலைத்தளத்தில் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் நமிதா.

அந்த வகையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் இறுக்கமான டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது வந்த புகைப்படம்:

namitha
namitha
namitha
namitha
namitha
namitha
namitha
namitha

Leave a Comment