மிகவும் இறுக்கமான கருப்பு உடையில் உடலோடு ஒட்டிய நிலையில் மச்சான்களை வளைத்துப் போட்ட நமிதா.! வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகை நமிதா தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர், இவர் தமிழ் சினிமாவில் அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், மேலும் கவர்ச்சியாக நடித்து வந்த இவர் திருமணம் செய்து கொண்டு தனது திருமண வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார்.

மேலும் தற்பொழுது பாரம்பரியமாக செட்டிநாட்டு வீடுகளில் போட்டோ ஷூட் நடத்தி புகை படத்தை வெளியிட்டு வருகிறார். தனது இடுப்பை காட்டி சைடு போஸ் கொடுத்து மச்சான்களை சூடு ஏற்றினார், அதுமட்டுமல்லாமல் சிவப்பு நிற புடவையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்தார்.

namitha
namitha

என்னாது நமிதாவா புடவையில் இருப்பது என ஆச்சரியமாக ரசிகர்கள் பார்த்தார்கள், இந்தநிலையில் மச்சான்கலை மீண்டும் சந்தோஷப்படுத்த கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

namitha
namitha

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன அதில் இறுக்கமான கருப்பு உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

namitha
namitha

Leave a Comment