அஜித்திடம் எனக்கு பிடித்ததே அதுதான்.! தனது கட்டழகாள் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை.

0

நடிகை நமிதா தமிழ் சினிமாவில் தனது கொழு கொழு ப்பு தேகத்தால் ரசிகர் பலரை கட்டிப் போட்டவர், அவர் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு குறையவே தொலைக்காட்சி பக்கம் தலை காட்ட ஆரம்பித்தார்.

இவர் கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார், சினிமா வாய்ப்பு இல்லாத இவர் அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில் அஜித் பற்றி பேசியுள்ளார் அந்தப் பேட்டியில் நமீதாவிடம் அஜித்திடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று கேட்டுள்ளார், அதற்கு நமீதா அஜித்திற்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் பில்லா படப்பிடிப்பில் என் அண்ணன் குழந்தைகளுடன் அங்கு சென்றிருந்தேன் அவர்களுக்கு பெரிய சாக்லெட் பாக்ஸ் பரிசாக கொடுத்தார் இது நான் எதிர்பார்க்காத ஒன்று அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது என கூறினார்.