படுக்கை அறையில் மனைவிவுடன் ரொமாண்டிக் பாட்டு பாடும் நகுல்.! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நகுல். இவர் சினிமாவின் முன்னணி நடிகையான தேவயானியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2003ஆம் ஆண்டு பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் காதலில் விழுந்தேன் என்ற படத்தில் ஹீரோவாக தனது திறமையை நிரூபித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதனையடுத்து அவர் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அதிலும் குறிப்பாக மாசிலாமணி ,கந்தகோட்டை நான் ராஜாவாகப் போகிறேன் ,வல்லினம் தமிழ் எழுதவும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது இருப்பினும் தமிழ் சினிமாவில் இருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன இந்த நிலையில் அவர் தற்போது ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார் இதனை வெளிப்படுத்தும் விதமாக தற்போது ஜிம்மில் தனது உடம்பை ஃபிட்டாக மாற்றிக்கொண்டு வருகிறார்.

தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் இந்த நிலையில் வீட்டில் போரடிக்காமல் இருப்பதற்காக நகுல் அவர்கள் தனது மனைவியுடன் சேர்ந்து விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஐ என்ற திரைப்படத்தில் இருந்து ஒரு பாடலுக்கு இசையமைத்து உள்ளார்.

அந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அத்தகைய வீடியோ காட்டு தீ போல சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது.

Leave a Comment