மீண்டும் சினிமா உலகில் அடியெடுத்து வைக்கும் நக்மா.! அதுவும் இந்த மாஸ் நடிகரின் படத்திளா.!

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நக்மா இவர் பிரபுதேவாவுடன் இணைந்து காதலன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சற்று கவர்ச்சியை காட்டி நடித்ததால் தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினியுடன் இணைந்து பாஷா படத்தில் நடித்தது தனது மார்க்கெட்டை உயர்த்தினார் இருப்பினும் இவருக்கு பட வாய்புகள் அதிகரித்த அந்த வகையில் ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், மேட்டுக்குடி, பெரியதம்பி, பிஸ்தா, சிட்டிசன் போன்ற சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் வெகு விரைவிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

இப்படி சினிமாவுலகில் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லாத அளவிற்கு சிறப்பாக வந்து கொண்டு இருந்த இவர் திடீரென சினிமாவிலிருந்து ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார் இதனால் மற்றும நடிகைகள் வளரத் தொடங்கினார் இவர் தற்பொழுது சினிமா உலகில் இருந்து இருந்தால் சினிமா உலகில் நீடித்திருந்தால் மற்ற முன்னணி நடிகைகளின் கதி அதோகதி தான் அந்த அளவிற்கு சிம்ம சொப்பனமாக வந்திருப்பார் என்று பலரும் கூறுகின்றனர்.

மேலும் இவர் நடித்த பெரும்பாலான படங்களில் ஆடையின் அளவை குறைத்து நடித்ததால் இவர் தமிழ்நாட்டையும் தாண்டி இந்திய அளவில் பிரபலம் அடைந்தார் மேலும் தற்போது வரையிலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

nagma
nagma

சினிமா உலகில் விலகிய இவர் சிறு காலம் கழித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து  அரசியலிலும் குதித்துள்ளார் இப்படி இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் எனவே கூறவேண்டும் இவர் தெலுங்கு சினிமாவில் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் அல்லி அர்ஜுனா நடிக்கும் படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது இதனால் இப்படத்தை தற்போது எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Leave a Comment