மைனா படத்தில் செம்ம குத்து குத்திய நாகலட்சுமி.! மார்டன் எப்படி இருக்கிறார்பாருங்கள்.

0

திரை உலகில்  நடிகைகள் பலரும் ஐட்டம் டான்ஸ்கள் மூலம் நடனம் ஆடி கவர்ச்சி நடிகையாக மாறியவர்கள் பலர் அதிலும் 90 காலகட்டங்களில் அத்தகைய குத்தாட்டம் போடுவதற்காகவே ஆடையின் அளவு குறைந்துகொண்டே நடித்தவர்கள் பலர் அதில் மிகவும் பிரபலமடைந்தவர்கள் ஜெயமாலினி, விஜயலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா போன்றவர்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயர் எடுத்தவர்கள்.

இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஐட்டம் டான்ஸ் மற்றும் கவர்ச்சி ஆட்டம் ஆடுவதற்கு பல நடிகைகள் தோன்றினாலும் அத்தகைய நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டு வருகின்றனர் மேலும் அதற்காக பலகோடி சம்பளமும் கேட்கின்றனர் நடிகைகள் இப்படி நடித்து வந்தாலும் கூட அத்தகைய பிரபலங்கள் சினிமா உலகில் நிலைத்து நிற்பது மிகவும் கடினம்.

ஆனால் ஒரு சில படங்களில்  நடனமாடியதன் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் நாகலட்சுமி. இவர் மைனா திரைப்படத்தில் சிங்கினி சிங்கினி என்ற பாடலுக்கு தோட்டம் போட்டு மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். இதுவரையிலும் புடவையில் குத்தாட்டம் போட்டு வந்த நாகலட்சுமி.

திடீரென மார்டன் உடைக்கு மாறி செம்ம குத்து குத்தி உள்ளார் இவர் நந்தவனக் கிளியே என்ற பாடலுக்கு மாடல் உடையில் அசத்தினார் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

actress-nagu
actress-nagu
actress-nagu
actress-nagu