விவாகரத்து ஆனா சமந்தாவுடன் சேர்ந்து வாழபோகும் நாக சைதன்யா.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது யசோதா, சகுந்தலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகை சமந்தா நடித்துள்ள யசோதா படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடிகை சமந்தா அவர்கள் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் நடிகை சமந்தா அவர்கள் தற்போது கொடிய நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் அப்போது ரசிகர்கள் சமந்தாவிற்கு என்ன ஆச்சு? ஏன் சிகிச்சை பெற்று வருகிறார் என்று பல கேள்விகள் எழுந்தது.

அதன் பிறகு நடிகை சமந்தா அவர்கள் கொடிய நோயால் பாதிக்கப்பட்டது தெரிந்த ரசிகர்கள் அவர் குணமடைய வேண்டுகிறோம் என்று கமெண்ட் செய்து வந்தனர். அதனை தொடர்ந்து நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நாக சைதன்யாவும் சமந்தாவும் கருத்து வேறுபாடு காரணமாக இருவர் விவாகரத்து அறிக்கையை வெளியிட்டிருந்தனர் இதனால் அதிர்ச்சியான ரசிகர்கள் இவர்கள் இருவரும் விவகாரத்து செய்யக்கூடாது என்று சமூக வலைதளத்தில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து அவர்களுடைய வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நடிகை சமந்தா அவர்கள் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வந்த நிலையில் மோசமான நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அறிந்த நாக சைதன்யாவின் குடும்பம்  அவரை நேரில் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாக சைதன்யாவும் சம்பந்தவும் சேர வேண்டும் என்று சமுக வலைதளத்தில் ரசிகர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கைக்கு இணங்க நடிகர் நாக சைதன்யா சமந்தாவுடன் சேர போகிறார் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

Leave a Comment