வயதானாலும் இளமை குறையாத நதியா.! இணையத்தை அலறவிடும் வேற லெவல் புகைப்படம்.!

0

80இன் காலத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் தான் நதியா இவர் பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழில் தனக்கென ஒரு அந்தஸ்தையும் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து விட்டார்.

நன்றாக ரசிகர்களிடையே பிரபலம் ஆகி வந்த நதியா திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் பின்பு சினிமாவிற்கு கொஞ்சம் லீவு விட்டு விட்டார் என்றுதான் கூறவேண்டும் இவருக்கு சனம் மற்றும் ஜனா ஆகிய இரு மகள்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நதியா அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் தற்பொழுதும் இவர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஆம் இந்த புகைப்படத்தில் நதியா தனது கணவன் மற்றும் மகள்களுடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அம்மாவும் பொன்னும் ஒரே மாதிரி இருக்காங்க என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் நதியா மிகவும் அழகாக இருக்கிறார் இவர் தற்பொழுது கூட கதாநாயகியாக நடிக்கலாம் என இவரை ஐஸ் வைத்து வருகிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் நதியா இன்னும் தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை ஆனால் நதியா சின்னத்திரையிலும் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் நடித்த சீரியல்களும் சூப்பர் ஹிட்டானது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

nadiya5
nadiya5

இவர் சின்னத்திரையில் கூடிய சீக்கிரம் பல சீரியல்களில் நடிக்க இருப்பதாகவும் பல தகவல்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்களும் கூட நதியா மீண்டும் சின்னத்திரையில் வருவது எங்களுக்கு மிகவும் சந்தோஷம் என கூறி வருகிறார்கள்.