காலேஜ் படிக்கும் படிக்கும் போது பார்த்தது..! அதுக்கப்புறம் இப்போதான் அந்த படத்த பார்த்தன் நதியா லேட்டஸ்ட் ஸ்பீச்..!

தமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் அறிமுகமான நடிகை நதியா. மேலும் இவர் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாள திரைப்படங்களில் கூட நடித்து வருகிறார். இவர் நடிப்பில் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

nadhiya
nadhiya

மேலும் நடிகை நதியா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது நான் பார்த்த படத்தை சுமார் முப்பத்தி ஆறு வருடங்களுக்கு பிறகு அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்ததாக இணையதளத்தில் செய்தியுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஹாலிவுட் பிரபல நடிகர் ஒருவர் நடிப்பில் வெளியான டாப் கன் என்ற திரைப்படம் 1986 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. இந்த 15 மில்லியனில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆனால் இந்த திரைப்படத்தின் வசூல் ரீதியாக 357 மில்லியன் உலக அளவில் வசூலில் பெற்றுக்கொடுத்தது.

மேலும் இந்த  திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை நதியா இந்த இரண்டாம் பாகம் திரைப்படத்தை திரையரங்கில் பார்க்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

nadhiya
nadhiya

மேலும் நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார். இந்தநிலையில்  இந்த இரண்டாம் பாகம் திரைப்படத்தை பார்க்கும் போது பழைய நினைவுகள் எல்லாம் எனக்கு  திரும்ப வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment