தனக்கு பிடித்த நடிகர் படத்தில் நடித்தது குறித்து 33 வருடம் கழித்து புகைப்படத்தை பகிர்ந்த நதியா.!

தமிழ் சினிமா உலகில் 90ன் காலத்தில் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று திகழ்ந்து வந்தவர்தான் நதியா இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார்.

வெள்ளித்திரையில் நடிப்பது மட்டுமல்லாமல் சீரியல்கள் மற்றும் விளம்பரங்களிலும்  நடித்து வருகிறார்.

மேலும் நதியா ரஜினியுடன் இணைந்து நடித்த ராஜாதி ராஜா திரைப்படத்தில் இருந்து புகைப்படத்துடன் ஒரு தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் 32 ஆண்டுகள் இந்த திரைப்படத்தில் நடித்து ஆகி விட்டது என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அதுமட்டுமல்லாமல் 32 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நம்பவே முடியவில்லை என்றும் எப்போதும் என்னுடைய நினைவில் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் பகிர்ந்த பதிவை பார்த்து இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைக் கூறி வருவது மட்டுமல்லாமல் இந்த பதிவை இவரது ரசிகர்கள் இணையத்தளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

https://twitter.com/ActressNadiya/status/1367450544004947975?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1367450544004947975%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.filmibeat.com%2Fnews%2Factress-nadhiya-shares-memories-of-rajadhi-raja-movie-080809.html

https://twitter.com/ActressNadiya/status/1367370702060359683?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1367370702060359683%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.filmibeat.com%2Fnews%2Factress-nadhiya-shares-memories-of-rajadhi-raja-movie-080809.html

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment