தன்னுடைய 53 வயதுலையும் இளமையாக நதியா நடித்த விளம்பரம்.! வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

நடிகை நதியா பூவே பூச்சூடவா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் 1985 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார், பின்பு ஜெயம்ரவியுடன் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு அம்மாவாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.

என்னதான் இவருக்கு வயதானாலும், வயதானது போல் தெரியாது, என்றும் இளமையுடன் தான் காட்சி அளிக்கிறார், நடிகை நதியா 53 வயதில் இன்னும் இளமையாக தோற்றமளிக்கிறார், அண்மையில் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார் நதியா.

இன்றும் நதியாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, இந்த நிலையில் அவரின் விளம்பர படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.

இதை பார்த்த ரசிகர்கள் 53 வயதான நதியாவா இது இவ்வளவு அழகாக இருக்கிறாரே என மூக்கின் மேல் விரலை வைக்கிறார்கள்.

Leave a Comment