இருக்கு ஆனா இல்ல.! இலை மறை காயாக புகைப்படத்தை வெளியிட்டு பட்டையைக்கிளப்பும் நடிகை.!

கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நபா நடேஷ் இவர் தமிழில் எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்க வில்லை ஆனால் தமிழ் ரசிகர்களை தனது அழகால் கட்டிப்போட்டவர்.

கடந்த வருடம் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் ராம்போதண்ணியுடன் நடித்தார் ஸ்மார்ட் சங்கர் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனால் தமிழில் இவர் விரைவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

nabha natesh

மற்ற நடிகைகளைப் போல் அடிக்கடி சமூகவலைதளத்தில் போட்ட சூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருவார் அதனால் சமூக வலைத்தளத்தில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது, இவர் எப்பொழுது புகைப்படத்தை வெளியிடுவார் என ஏங்குகிறார்கள் ரசிகர்களுக்கும்.

nabha natesh
nabha natesh

அந்த வகையில் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார், எஸ் ஜே சூர்யா ஒரு திரைப்படத்தில் இருக்கு ஆனா இல்லை என வசனம் பேசுவார், அதேபோல் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் கவர்ச்சி இருக்கும் ஆனால் இல்லை என்பது போல் இலைமறைகாயாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

nabha natesh
nabha natesh
nabha natesh
nabha natesh
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment