பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலமாக ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் தான் மைனா நந்தினி.
இவ்வாறு பிரபலமான இந்த சீரியலில் நடித்த மைனா இதற்கு முன்பாக கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் கூட இவருக்கு மனைவியாக நடித்து இருப்பார். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நந்தினி சமீபத்தில் யோகேஸ்வரன் என்ற நடன கலைஞரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்துக்குப் பிறகு ஒரு ஆண்குழந்தையை பெற்றெடுத்த நந்தினி தற்போது மறுபடியும் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மைனா எதார்த்தமாக தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார் ஆனால் இதை தற்போது இவர் கர்ப்பமாக இருக்கிறார் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதற்க்கு முன்பாக ஆர்யா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் இதே போன்ற புகைப்படத்தை வெளியிட்டு எங்களுடைய இரண்டாவது பெண்மணி வரப்போகிறார் என்று கூறியிருந்தார்கள் அதேபோலதான் மைனா நந்தினியும் தற்சமயம் புகைப்படம் வெளியிட்டு அதன் காரணமாக ரசிகர்கள் குழம்பிப்போய் எப்படி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.