20 வருடங்களுக்கு முன்பே என் தாயாரிடம் ஆசி பெற்ற தல அஜித்..! துணிந்து பேட்டி கொடுத்த துணிவு பட நடிகர்..!

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியார் மற்றும் சமுத்திரகனி இன்னும் பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இந்த திரைப்படத்தினை இயக்குனர் வினோத் அவர்கள் இயக்கியது மட்டும் இல்லாமல் போனி கபூர் அவர்கள் தான் தயாரித்து உள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் இசை ஒவ்வொன்றும் தெறிக்க விட வேண்டும் என்ற காரணத்தினால் இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களை தேர்வு செய்வது மட்டும் இல்லாமல் அவர் மிக பிரமாண்டமாக இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இவ்வாறு உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆனது வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாவதன் காரணமாக இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருவது மட்டும் இல்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இவ்வாறு இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக இந்த திரைப்படத்தில் நடித்த பல்வேறு பிரபலங்களும் பல்வேறு பத்திரிக்கையாளர்களிடமும்  பேட்டியில் பேசி வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த சமுத்திரகனி அவர்கள் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து உள்ளார்..

அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் 2003 ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தில் பணிபுரிந்த பொழுது வெங்கட் பிரபு மூலம் அஜித் என்னை அழைத்து பல்வேறு பாராட்டுகளை தெரிவித்தார் அதுமட்டும் இல்லாமல் அப்பொழுது என்னுடைய அம்மாவின் பேட்டியை இணையதளங்களில் பார்த்து என்னுடைய அம்மாவின் ஆசையையும் பெற்றுள்ளார்.

பொதுவாக நான் பிரபல இயக்குனர் மட்டும் இன்றி கதை ஆசிரியர் என்பது மட்டுமின்றி அவை அனைத்தையும் நான் மறந்துவிட்டு தொலைவு திரைப்படத்தில் ஒரு நடிகராக நடிகர் சென்று விட்டேன் அந்த வகையில் இயக்குனர் வினோத் அவர்கள் என்ன சொல்கிறாரோ அதை மட்டும் தான் நான் செய்து உள்ளேன் நான் ஒரு இயக்குனரின் பாவனையில் நான் அந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை.

thunivu-012
thunivu-012

என்னை முழுமையாக வினோத் அவர்கள் இந்த திரைப்படத்தின் மூலம் மாற்றிவிட்டார் மேலும் போலீஸ் கதாபாத்திரம் எனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது என்றும் சமுத்திரகனி அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment