இந்த கொடுமையை நினைத்து பார்த்தாலே எனக்கு கண்ணெல்லாம் கலங்குது..! ஆதங்கத்துடன் லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட பதிவு..!

சினிமாவில் பிரபல நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் சமீபகாலமாக சமூக வலைதளப் பக்கத்தில் நடக்கும் பல்வேறு வன்கொடுமைகளுக்கு குரல் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவினை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் தாலிபாணுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது இதன்காரணமாக தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள்.

இவ்வாறு நடந்த செயலானது சமூக வலைத்தள பக்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் 2001 ஆம் ஆண்டுக்கு முன்பு பெண்கள் இருண்டு கடந்தது போல் தற்போதும் இருண்டு விடுவார்களோ என மனதில் பலருக்கும் பயம் வந்துவிட்டது.

இதுவரை நடந்த வன்கொடுமையை பார்த்து லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய ஆதங்கத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  அந்த வகையில் தாலிபான்கள் இடம் மாட்டிகொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை நினைத்தால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் அவர்கள் எப்படியாவது உயிர் தப்பி விட வேண்டும்  என அமெரிக்கா விமானத்தை நோக்கி ஓடிய மக்களை நினைத்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஏனெனில் விமானத்தின் டயர் பிடித்து தொங்கிய இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தது மக்களை பெரும் கஷ்டத்திற்கு ஆளாகி விட்டது.

இதற்காக ஐநா ஏதேனும் முடிவு எடுக்க வேண்டும்.  என்று கூறியது மட்டுமல்லாமல் இதன் மூலமாக பெரும் மன அழுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறியது மட்டுமின்றி கதறி அழ வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது என்று அவர் கூரியுள்ளார்.

thaliphan-1
thaliphan-1

Leave a Comment