என்னுடைய 66வது திரைப்படம் உனக்குத்தான்.! ஆனா இனி என் படத்துல இதைமட்டும் நீ செய்யாதா.. விஜய் ட்விஸ்ட்.

நடிகர் விஜய் இளம் இயக்குனர்களுக்கு சமிப காலமாக வாய்ப்பு கொடுத்து அவர்களை தூக்கி விடுகிறார்.

அதனால் பல இளம் இயக்குனர்களும் வரிசை கட்டி காத்து கிடக்கின்றனர் அதை உணர்ந்து கொண்ட அவரும் அடுத்தடுத்த இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ்க்கு மாஸ்டர் என்ற திரைப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக தனது 65வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமாருக்கு கொடுத்து அழகு பார்த்து உள்ளார்.

அது தொடர்ந்தது 66வது திரைப்படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார் தளபதி விஜய்.

இந்த கூட்டணி அமைய வேண்டுமென தேனாண்டாள் பிலிம்ஸ் விரும்பி இதையடுத்து தளபதி விஜயை கண்டிப்பாக ஓகே சொல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் விஜய் லோகேஷ் கனகராஜ் இது ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்துள்ள அது என்னவென்றால் படங்களில் ஹீரோ, வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஹீரோ இனி என் படங்களில் வில்லன் வேடங்களில் நடிக்க வேண்டாம் என தெள்ளத்தெளிவாக சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

vijaysethupathy
vijaysethupathy

காரணம் மாஸ்டர் திரைப்படம் என தெரியவருகிறது விஜயை விட விஜய் சேதுபதி கதா பாத்திரம் மிக அற்புதமாக இருந்தால் விஜய் விட விஜய் சேதுபதியின் மார்க்கெட் தற்போது தாறுமாறாக உயர்ந்து உள்ளது அதை புரிந்துகொண்ட இதை சொல்லி இருப்பார் என பலரும் புலம்பு கின்றனர்.