புட்டபோம்மா புட்டபோம்மா பாடல் நாயகியின் கவர்ச்சி புகைப்படம்.!! என்ன அழகு!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் 2012ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பூஜா ஹெக்டே அவர்கள் இந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களில் பிஸியாக வலம் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடித்து இந்தியில் கடைசியாக வெளிவந்த படம் ஹவுஸ்புல் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்க படம் வைகுந்தபுரமுலு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறியது. இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இந்த நிலையில் தமிழை விட்டு பிற மொழி படங்களில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். இந்நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது படுக்கையறையில் சாய்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

அத்தைய புகைப்படம் சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

pooja-hegde
pooja-hegde

Leave a Comment