தமிழ் சினிமாவில் காமெடியனாக பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் முத்துக்காளை இவர் சமீபத்தில் நடத்திய படும் ஸ்டைலான போட்டோ சூட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாக வைரலாகி வருகிறது.




நடிகர் முத்துக்காளை கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவர் அதன் பிறகு ஒரு ஸ்டண்ட் கலைஞனாக வரவேண்டும் என சினிமாவில் நுழைந்தார் ஸ்டண்ட் காட்சிகளிலும் நடித்தார். அதன் பிறகு தான் காமெடியனாக பிரபலம் அடைந்தார்.