இசையைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் மனைவியை பார்த்துள்ளீர்களா – லேட்டஸ்ட் கிளிக் இதோ.!

0
rahman
rahman

தமிழ் சினிமா உலகில் திறமையான பலர் இசையமைப்பாளர்கள் இருந்தாலும் தனது தனித்த திறைமையின் மூலமாக அவர்களை எல்லாம் ஓவர்டேக் செய்து முன்னணி பிரபலமாக வலம் வருபவர் ஏ. ஆர். ரகுமான். குறிப்பாக தமிழில் டாப் நடிகர்கள் படங்களுக்கு இவர்தான் இசையமைத்து வருகிறார் அந்த வகையில் ரஜினி, அஜித், சூர்யா, விஜய், தனுஷ் போன்ற பல டாப் நடிகர்கள் படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.

இதனால் ஏ. ஆர். ரகுமானின் சினிமா பயணம் உயர்ந்துகொண்டே இருக்கிறது இப்பொழுது கூட ஏ ஆர் ரகுமான் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அந்த வகையில் தமிழில் கோப்ரா, பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு போன்ற மொத்தம் 20 படங்களுக்கு மேல் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவுலகில் எவ்வளவு வளர்ச்சியை எட்டி கொண்டே போனாலும் அடக்க ஒடுக்கமாக இருப்பது ஏ ஆர் ரகுமானின் ஸ்டைல். அதுவும் மக்களை வெகுவாக கவர்ந்து இழுக்கின்றன சினிமாவுக்கு இசையமைப்பது தாண்டிய கச்சேரிகளில் பாடலுக்கு இசை அமைப்பது பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து அசத்தி வருகிறார்.

ஏ ஆர் ரகுமான் மீடியா உலகில் இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் மீதி நேரங்களில் தனது மனைவி மற்றும் மகன்களுடன் உடன் வாழ்க்கையை அழகாக வாழ்ந்து வருகிறார். பெரியதும்  தனது மகன் மற்றும் அவரது மனைவி பற்றிய செய்திகளை வெளியிடாமல் பத்திரமாக பார்த்துக் கொண்டு வருகிறார்.

இப்படி இருந்தாலும் ஒரு சில முக்கிய நாட்களில் அவரது மனைவி மற்றும் மகன்களுடன் புகைப்படம்  தவறுவதில்லை அந்த வகையில் தனது திருமண நாளை முன்னிட்டு  தனது மனைவியுடன் ஏ ஆர் ரகுமான் புகைப்படம் எடுத்துக்கொண்டார் மேலும் ஒருசில பதிவையும் போட்டுள்ளார் அதில் அவர் கூறி உள்ளது அன்பு மட்டும் புரிந்து கொள்ளுதல் என போட்டுள்ளார்.

rahman
rahman
rahman
rahman
rahman
rahman