சினிமாவில் வருவதற்கு முன் விஜய் ஆண்டனி எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.? அட ச்ச இவ்வளவு தானா

தமிழ் சினிமா உலகில் முதலில் இசையமைப்பாளராக இருந்து பின்பு பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வளம் வருபவர் தான் விஜய் ஆண்டனி.

இவர் இளைய தளபதி விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார் இவர் நடித்த பிச்சைக்காரன்,சலீம்,நான், அண்ணாதுரை ஆகிய படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ் தெலுங்கு என திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூல் செய்தது.

இந்நிலையில் விஜய் ஆண்டனி வாங்கிய முதல் சம்பளம் பற்றி ஒரு தகவல் இணையதளத்தில் கசிந்து வெளிவந்துள்ளது அதில் விஜய் ஆண்டனி பார்ட் டைம் சவுண்ட் என்ஜினியர் வேலையில் சேர்ந்து வாங்கிய முதல் சம்பளம் ரூபாய் 600 மட்டுமே என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த தகவலை கேட்ட இவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

vijay antony
vijay antony

Leave a Comment