ஏ ஆர் ரகுமானின் மகளை பார்த்துள்ளீர்களா.? இணையதளத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.!

0

இந்திய அளவில் இசையில் மாபெரும் சாதனை படைத்து புகழின் உச்சத்தில் இருப்பவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், இவர் இசை அமைத்த பாடலை கேட்டால் அது சொல்லும் இவர் யார் என்று அந்த அளவு இவர் பாடல் மிகவும் பிரபலமானவை.

ஏ ஆர் ரகுமான் முதன்முதலில் தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தனது இசை பயணத்தை துவங்கினார், தமிழில் ரோஜா தான் இவருக்கு முதல் திரைப்படம், அதன்பிறகு தமிழில் பல வெற்றி படங்களை தனது இசையின் மூலம் ஏ ஆர் ரகுமான் கொடுத்துள்ளார்.

அதேபோல் பாலிவுட்டில் ஸ்லம்டாக் மில்லியனர் என்னும் படத்திற்காக ஏ ஆர் ரகுமான் உலக அளவில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றார், ஏ ஆர் ரகுமான் 1995 ஆம் ஆண்டு சாய்ராபானு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்போது மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஏ ஆர் ரகுமான் மகனை அடிக்கடி யூடியூப் மற்றும் மேடைகளில் பார்த்திருப்போம், ஆனால் அவரின் மகளை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள் இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது அந்த புகைப்படம்.

rahman daughter
rahman daughter
rahman daughter
rahman daughter
rahman daughter
rahman daughter