முரளியின் மகளா இது.? ஹீரோயின் போல் இருக்கிறாரே – யாரும் பார்த்திராத புகைப்படம்

Atharvaa : தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் முரளி இவரது அப்பா ஒரு திரைப்பட இயக்குனர் என்பதால் இளம்  வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளினா.

ர் அந்த வகையில் முரளி நடித்த இதயம், சுந்தரா ட்ராவல்ஸ், பொற்காலம், வெற்றி கொடி கட்டு, பகல் நிலவு, கீதாஞ்சலி, காலமெல்லாம் காதல் வாழ்க, கண்ணுக்கு கண்ணாக என சொல்லிக் கொண்டே போகலாம் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த நட்கர் முரளி 2010 ஆம் ஆண்டு  குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

முரளி 1987 ஆம் ஆண்டு ஷோபா என்பவரை திருணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும்  இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர் மகள் மூத்தவர் அடுத்தது அதர்வா, தம்பி ஆகாஷ். அதர்வா தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளி வருகிறார்.

அதர்வாவின் அக்கா காவியா மற்றும் ஆகாஷ் குடும்பத்தை கவனித்து வருகிறார்கள். ஆனால் இவருடைய புகைப்படங்கள் வெளிவரவே இல்லை.. இந்த நிலையில் நடிகர் அதர்வாவுடன் இணைந்து அவரது அக்கா காவியா மற்றும் தம்பி ஆகாஷ்  இருவரும் இணைந்து  எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம்..

ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த பலரும் அதர்வை போல இவங்களும் செம்ம அழகாக இருக்காங்க..எப்போ  நடிக்க வருவாங்கா எனக் கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் நடிகர்  அதர்வாவு போல செம அழகாக இருக்கும் அவரது அக்கா காவியா..

murali family
murali family
murali family
murali family

Leave a Comment