முந்தானை முடிச்சு படத்தில் நடித்த கவர்ச்சி டீச்சரா இது.! என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என் செல்லத்த..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் தனது பயணத்தை மேற்கொண்டு வருபவர் பாக்யராஜ். இவர் பதினாறு வயதிலேயே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் கிழக்கே போகும் ரயில் சிகப்பு ரோஜாக்கள், அந்த 7 நாட்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, சின்ன வீடு, எங்க சின்ன ராசா, போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.

ஆரம்பத்தில் நடிகராக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களைக் கவர்ந்த வந்தாலும் பிற்பாதியில் அவர் தன்னை சினிமாவில் மேம்படுத்தி இயக்குனராக 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லா சித்திரம் என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் இதனைதொடர்ந்து சின்ன வீடு, அவசர போலீஸ், பொண்ணு பார்க்க போறேன், சொக்கத்தங்கம், சித்து பிளஸ் 2 போன்ற படங்களை இயக்கிய தற்போது வரை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார்.

இவரது இயக்கத்தில் 1983ம் ஆண்டு வெளிவந்த முந்தானை முடிச்சு படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல ஒரு சாதனை படைத்தது.இப்படத்தில் பாக்யராஜ், ஊர்வசி மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர் இப்படத்தில் இவர்கள் இருவரையும் தாண்டி ஒரு முக்கியமான கதையில் நடித்தவர்தான் உன்னி மேரி.

இப்படத்தில் அவர் பாக்யராஜ் வேலை செய்யும் பள்ளியில் வரும் வரும் டீச்சர் தான். இவர் வயதானவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அந்த காட்சி இன்றளவும் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது. இப்படத்தில் அவர் தனது கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தனது பக்கம் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

80,90 காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகள் பல பேர் இருந்தாலும் அதில் ஒருவராக கருதப்படுபவர் உன்னி மேரி. தமிழ் சினிமாவையும் தாண்டி பிற மொழிகளும் தனது கவர்ச்சியை காட்டி பிரபலமாகி வந்தவர். தற்பொழுது அவர் 57 வயதில் இருக்கும்  புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது எப்படி இருந்த டீச்சர் இப்படி மாறி விட்டீர்களே என ரசிகர்கள் வயிற்றில் அடித்துக்கொண்டு பார்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

unni-mary-young
unni-mary-young
unni-marry
unni-marry

Leave a Comment