முந்தானை முடிச்சு திரைப்படத்தில் தாத்தாக்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சரா இது..! அந்தக் காலத்திலேயே நீச்சல் உடையா..?

0

தமிழ் சினிமாவில் 80s காலகட்டத்தில் பிரபல நாயகியாக வலம் வந்த பல்வேறு நடிகைகளும் தற்போது இருந்த இடம் தெரியாமல் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத புதிராகவே இருந்து வருகிறது.

அந்தவகையில் 90s காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் உன்னி மெரி இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக கமலஹாசன் நடிப்பில் வெளியான அந்தரங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக அறிமுகமானார்.

1962 ஆம் ஆண்டு பிறந்தவர் இவருடைய தந்தையார் ஒரு தனியார் கலைஞர் அவர் மலையாளத்தில் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், பாக்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

munthanai mudichi
munthanai mudichi

அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜானி திரைப்படத்தில் ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ரோசாப்பூ ரவிக்கைக்காரி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் அதேபோல இவருடைய தாயார் விக்டோரியா இவர் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார்

அந்த வகையில் இவர் நடத்தி வரும் பள்ளியில் நமது நடிகையும் பலமுறை நடனமாடி உள்ளார் பொதுவாக நடிகைகள் நீச்சல் உடையில் பார்ப்பது வரவேற்கத்தக்க செய்திதான் அதேபோல அந்த காலத்தில் நடித்த நடிகைகளை இன்று நீச்சல் உடையில் பார்ப்பது மிகவும் அதிசயம் தான்.

இந்நிலையில் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடிய நமது நடிகை சுமார் பத்து வருடங்களாக சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார் அது மட்டுமில்லாமல் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் அவருக்கு தற்போது கிடையாதாம்.

இந்த நிலையில் இவர் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரளாகி வருகிறது.

munthanai mudichi
munthanai mudichi