குத்து பாட்டுக்கு அரைகுறையான உடையை போட்டுக்கிட்டு செம்ம குத்து குத்தும் நம்ப முமைத் கான்.! இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.

mumaithkhan
mumaithkhan

திரை உலகிற்கு வரும் புதுமுக நடிகைகள் பலரும் சினிமாவில் யாரையாவது ஒருவரை இன்ஸ்பிரேஷனாக வைத்து தான் வருவார்கள் அந்த வகையில் ஐட்டம் டான்ஸ் மற்றும் குத்துப் பாடல்களில் நடிக்கும் நடிகைகள் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்த ஒருவர் தான் சில்க் ஸ்மிதா.

அந்த அளவிற்கு குட்டையான உடைகளை அணிந்து ஐட்டம் டான்ஸ் மற்றும் குணச்சித்திர  கதா பாத்திரங்களில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். அதைப்போலவே வர பலரும் முயற்சித்தனர். அந்த வகையில் சில்க் ஸ்மிதா இடத்தை பிடிக்க முடியும் என நினைத்து சினிமாவில் கவர்ச்சி காட்டி ஓடியவர் தான் முமைத் கான்.

இந்தி படங்களின் மூலம் அறிமுகமாகி பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரை உலகம் முழுவதும் குத்து பாடலுக்கு கவர்ச்சி காட்டி நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.  தமிழில் போக்கிரி படத்தில் விஜய் உடன் இணைந்து ஒரு ஐட்டம் டான்ஸ் போட்டு இருப்பார். அதுபோல மருதமலை படத்தில் இவர் ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு இருப்பார்.

பல படங்களில் நடித்து இளசுகள் மத்தியில் கொடிகட்டி பறந்து வந்த இவர் ஒரு கட்டத்தில் போதை பொருள் விவகாரத்தில் மாட்டியதால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதிலிருந்து மீண்டு வர முயற்சித்தாலும் படவாய்ப்புகள் மட்டும் வராமல் இருந்து வந்தது மேலும் சற்று உடல் எடையையும் கூட்டி இருந்தார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை முமைத்கான் மீண்டும் சினிமா உலகில் வலம் வர தயாராக இருக்கிறார் அதற்கு முன்பாக ரசிகர்களுக்காக தற்பொழுது கண்ணாடி முன்பு தனது குட்டையான உடையணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே.

mumaithkhan
mumaithkhan
mumaithkhan
mumaithkhan