ஹீரோவாக நடித்து மிரட்டியது போல் வில்லனாக நடித்து மிரட்டிய சிவாஜி கணேசன்.! எந்தெந்த திரைப்படத்தில் தெரியுமா.?

சிவாஜி கணேசன் வில்லனாக நடித்த திரைப்படங்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

துளி விஷம்: ஏ எஸ் ஏ சாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் துளி விஷம். இந்தத் திரைப்படத்தில் கே ஆர் ராமசாமி, சிவாஜி கணேசன்,கிருஷ்ணகுமாரி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் வில்லனாக சிவாஜி கணேசன் அவர்கள் நடித்துள்ளார்.

thuli visham
thuli visham

ரங்கோன் ராதா : ஏ காசிலிங்கம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரங்கோன் ராதா. இத்திரைப்படத்தில்சிவாஜி கணேசன், எஸ். எஸ். ஆர் என். எஸ். கிருஷ்ணன் ராஜகோபால் பி. பானுமதி ராஜசுலோச்சனா ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் வில்லனாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் 1956ஆம் ஆண்டு வெளியானது.

rangon radha
rangon radha

அந்த நாள் :சுந்தரப் ராமச்சந்திர இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அந்த நாள்.இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் 1954 ஆம் ஆண்டு வெளியானது.

andha naal
andha naal

திரும்பிப்பார் : சத்திய சுந்தரம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் திரும்பிப்பார். இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்துள்ளார். இத்திரைப்படம் 1953ஆம் ஆண்டு வெளியானது.

Leave a Comment