முன்னணி நடிகர்களுடன் நடித்த ரோஜா சீரியல் கல்பனா.! எந்தெந்த திரைப்படத்தில் தெரியுமா.?

சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரோஜா. இந்த சீரியலில் கல்பனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை காயத்ரி. இவர் நடித்த திரைப்படங்கள் பற்றி தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

காயத்ரி அறிமுகமான முதல் திரைப்படம் 1994 ஆம் ஆண்டு சுரேஷ் மற்றும் சந்திரமோகன் இயக்கத்தில் அரவிந்தசாமி ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் பாசப்பறவைகள் என்ற திரைப்படம். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் முகமாக இருப்பார் நடிகை காயத்ரி.

basa paravaikal
basa paravaikal

அடுத்ததாக இவர் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்த திரைப்படம் என்னவென்றால் விஜய் மற்றும் அஜீத் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படம்தான்.

rajavin parvaiyile
rajavin parvaiyile

இவர் தமது எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை. சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் என்ற தொடரில் கல்பனா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை காயத்திரி.இவர் இந்த சீரியலில் ஒரு குடும்ப பாங்கான வேடத்தி நடிப்பது மட்டுமல்லாமல் அமைதியாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment