படத்தை தயாரிக்கிறேன் என நினைத்து பலப் வாங்கிய அர்ஜுன் .!

அர்ஜுன் தயாரிப்பில் வெளியான திரைப்படங்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். சேவகன்: அர்ஜுன் தயாரிப்பில் அர்ஜுன் மற்றும் குஷ்பு நடிப்பில் வெளியான திரைப்படம் சேவகன். இந்தத் திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளியானது.

sevagan
sevagan

பிரதாப்: நடிகர் அர்ஜுன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் பிரதாப். இந்த திரைப்படத்தில் அர்ஜுன் மற்றும்  குஷ்பு அவர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1993 ஆம் ஆண்டு வெளியானது.

வேதம்: அர்ஜுன் தயாரிப்பில் அர்ஜுன்,சாக்ஸி,திவ்யா உன்னி, வினித் இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் வேதம். இந்த திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியானது.

vetham
vetham

ஜெய்ஹிந்த் 2 : நடிகர் அர்ஜுன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்ஹிந்த் 2. இந்த திரைப்படத்தில்  அர்ஜுன் அவர்களே நடித்துள்ளார். இத்திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியானது.

தவம் : சக்தி பரமேஸ் இயக்கத்தில் அர்ஜுன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தவம். இந்த திரைப்படத்தில்  அருண் விஜய்,வந்தனா,வடிவேலு, ஜனகராஜ், கலைராணி அரசியார் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது.

dhavam
dhavam

வல்லக்கோட்டை :வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வல்லக்கோட்டை. இந்த திரைப்படத்தில் அர்ஜுன்,ஹரிப்பிரியா, இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் வல்லக்கோட்டை. இத்திரைப்படம் 2010ஆம் ஆண்டு வெளியானது.

Leave a Comment