ரசிகர்களின் ஆரவாரத்துடன் தொடங்கி பின்பு தோல்வியடைந்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்!! இதோ முழு லிஸ்ட்!!

Movies of leading actors who started out with fan cheers and then failed: ஒரு படம் வெற்றி அடைவதும் தோல்வி அடைவதும் ரசிகர்கள் கையில் தான் உள்ளது. ஒரு படத்தை அதிகபட்ச பட்ஜெட்டில் செய்துள்ளார்களா குறைந்த பட்ஜெட்டில் செய்துள்ளார்களா என்பது முக்கியமில்லை. எந்த ஒரு படமும் வெற்றி பெற ரசிகர்கள் மனம் வைக்க வேண்டும்.

தமிழ் திரைப் படங்களில் முதலில் ஹிட்டடித்து அதன் பின்பு சுதப்பி காணாமல்போன பிரபல நடிகர்களின் திரைப்பட லிஸ்ட்டை காண்போம்.

ரஜினி – 1.பாபா 2.கோச்சடையான் 3.லிங்கா4.குசேலன்  உட்பட பல படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவந்து சுதப்பியது. இளைய தளபதி விஜய் – 1.புதிய கீதை 2.உதயா 3.ஆதி 4.அழகிய தமிழ் மகன்  5.வில்லு 6.சுறா 7.புலி  உட்பட்ட படங்கள் தளபதியின் நடிப்பில் வெளிவந்து முதலில் ஹிட்டடித்து பின்பு காணாமல் போனது.

தல அஜித் – 1.ராஜா, 2.ஆஞ்சநேயா,  3.ஜனா,  4.ஜி,  5.ஆழ்வார், விக்ரம் – 1.கந்தசாமி,  2.ராஜபாட்டை,   3.தாண்டவம்,  4.டேவிட், ஜெயம் ரவி – 1.தாம்தூம் ,   2.எங்கேயும் காதல், 3.ஆதிபகவன், தனுஷ் – 1.தங்கமகன், 2.சுள்ளான், 3.பரட்டை   4.மாப்பிள்ளை, 5.நையாண்டி, கார்த்தி – 1.சகுனி, 2.அலெக்ஸ் பாண்டியன்  3.அழகுராஜா

சூர்யா – 1.ஸ்ரீ, 2.மாயாவி, 3.ஆதவன், 4.அஞ்சான், 5.மாஸ், விஜய் சேதுபதி – 1.இறைவி,  2.ரம்மி, 3.ஆரஞ்சு மிட்டாய், 4.காதலும் கடந்து போகும் போன்ற பல முன்னணி நடிகர்களால் நடிக்கப்பட்டு முதலில் ஹிட்டாகி அதன்பின் தோல்வியை தழுவிய படங்கள் ஆகும் .

Leave a Comment