அடுக்கடுக்காக வடசென்னையை வைத்து உருவாகும் திரைப்படங்கள்.! ஆனாலும் எப்படி தான் இது சாத்தியமோ.!

கிராமத்தில் நடக்கும் தவறுகளை பற்றி மற்றும் நகரத்தில் நடக்கும்  தவறுகளை பற்றித்தான் தற்போது பல இயக்குனர்கள் திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள் அந்த வகையில் கூறவேண்டுமென்றால் வடசென்னையை மையமாக வைத்து தற்போது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது.ஏற்கனவே இயக்குனர் வெற்றிமாறன் வடசென்னையில் இப்படித்தான் நடக்கிறது என தட்டி தழுவி எடுத்து ரசிகர்களிடையே வெற்றிக்கான வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது வடசென்னையை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தை லோகேஷ் குமார் என்ற இயக்குனர் இயக்கி வரும் இந்த படத்திற்கு N4 என்ற தலைப்பை வைத்துள்ளார்கள் இப்படமும் வட சென்னையில் நடக்கும் அனைத்து குற்றங்களை பற்றி தான் எடுத்து வருகிறார்களாம்.

அதுமட்டுமல்லாமல் இந்த படம் நன்றாக இருக்கும் என பல ரசிகர்கள் கூறிவந்த நிலையில் இந்தத் திரைப்படம் புதிதாக ஒரு சாதனையை படைத்துள்ளது அதாவது இந்த திரைப்படம் திரைப்பட விழாவில் பங்கேற்றது மட்டுமல்லாமல் இயக்குனர் விருது மற்றும் 11வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் 2021ல் மிகச் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் இந்த திரைப்படம் பெற்றுள்ளது,மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுமா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

N4 5
N4 5

அதுமட்டுமல்லாமல் இன்னும் எத்தனை முறைதான் வடசென்னையை மையமாக வைத்து திரைப்படங்கள் இயக்கப் போகிறீர்கள் என பல ரசிகர்களும் கேட்டு வரும் நிலையில்.

சினிமா பிரபலங்கள் பலரும் வடசென்னையை மையமாக வைத்து எடுத்தால் படம் நன்றாக ஓடுவது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையும் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது அதனால்தான் பல இயக்குனர்களும் வடசென்னை பகுதியை தட்டித்தழுவி திரைப்படங்கள் எடுத்து வருகிறார்கள் என கூறுகிறார்களாம்.

Leave a Comment