“பீஸ்ட்” படத்தைப் பார்த்து வயிற்றில் அடித்துக் கொள்ளும் முன்னணி நடிகை.. எதனால் தெரியுமா.?

தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கட்டங்களில் இருந்து தனது நடிப்பு மற்றும் அழகை வைத்து பல நடிகைகள் தற்போது டாப் லிஸ்டில் உள்ளன. அப்படி தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் முதலில் ஐயா திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகி..

பின்பு டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து மற்றும் சோலோ திரைப்படங்களிலும் நடித்து நம்பர் ஒன்  நடிகையாக மாறியுள்ளார் நயன்தாரா. ஆனால் தற்போது பல இளம் நடிகைகளும் எடுத்தவுடனேயே தனது கிளாமர் மற்றும் அழகை காட்டி நடித்து வருகின்றனர்.

அப்படி கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டே. பீஸ்ட் படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் பூஜா ஹெக்டே வின் நடிப்பு நடனம் மற்றும் கிளாமர் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன.

பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள “ஹளமதி ஹாப்பி கோ” பாடலில்  பூஜா ஹெக்டேவின் நடனம் விஜய்க்கு நிகராகவும்  கிளாமராகவும் இருந்தது எனவும் புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்புக்கும் திறமைக்கும் இணையாக எந்த நடிகையும் இல்லை என பலரும் நினைத்து வந்த நிலையில் தற்போது பூஜா ஹெக்டேவின் நடிப்பை பத்தி தான்.

ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் பெரிதும் பேசப்பட்டு வரும் நிலையில் நயன்தாரா சற்று வயித்தெரிச்சல் படுவதாக சினிமா வட்டாரங்கள் சிலர் பேசப்பட்டு வருகின்றனர். மேலும் இனி தமிழில் பல திரைப்படங்களில் பூஜா ஹெக்டே நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Leave a Comment