மௌன ராகம் சீரியலில் நடித்த பேபி கிருத்திகா அம்மாவா.! வைரலாகும் புகைப்படம்.!

0

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பல சீரியல்கள் வெளிவந்து வெற்றி நடை போடுகின்றன அத்தகைய சீரியல்கள் குடும்பத்தினரை தாண்டியும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சீரியல் தொடர்தான் மௌன ராகம். இந்த சீரியல் வங்காள மொழி தொடரின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் கிருத்திகா, சபிதா, ராஜீவ் மற்றும் சிட்டி ரஞ்சித் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை தாய் செல்வம் என்பவர் இயக்கி வருகிறார் இத்தொடருக்கு பின்னணி இசை அமைப்பாளராக பிரபல இசையமைப்பாளர் எம் ஜெயச்சந்திரன் அவர்கள் இசையமைத்து வருகிறார். இத்தொடரின் முக்கிய பங்கு பேபி கிருத்திகா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் 7 வயது சிறுமி அவரது அம்மா மற்றும் தாய்மாமன் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார் தன் தந்தை யார் என்று தெரியாமல் இருப்பதால் பல அவமானங்கள் ஏற்படுகிறது தனது தந்தையைக் காண சென்னை வருகிறார். கார்த்திக் மல்லிகாவுடன் வாழ்கிறாரா காதம்பரி உடன் வருகிறாரா என பல திருப்பங்கள் நிறைந்த தொடர் மௌன ராகம்.

அன்னையர் தினம் நேற்று பிரபலங்கள் நேரடியாகவும், சமூக வலைதளத்தின் மூலம் பலர் தங்களது அன்னையர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் மௌன ராகம் சீரியலில் நடித்த பேபி கிருத்திகாவும் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைத்தளத்தில் தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

kirthika
kirthika