மௌனராகம் சீரியலில் குழந்தையாக நடித்த ஸ்ருதியா இது.! என்ன இப்படி மடமடன்னு வளர்ந்துட்டாங்க.! வைரலாகும் புகைப்படம்

டிஆர்பி யில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொலைக்காட்சியில் திரைப் படங்களின் பெயரை வைத்து பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சீரியல் மௌனராகம். இந்த சீரியல் முற்றிலும் இரண்டு குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்டது என்றும் கூறலாம். இந்த சீரியலில் சக்தி, சுருதி என்ற இரண்டு சுட்டி குழந்தைகளுக்காகவே அனைவரும் இந்நாடகத்தை பார்ப்பார்கள். இந்த இரு குழந்தைகளும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இவர்கள் சிறிய குழந்தைகளாக இருந்தாலும் இவர்களின் நடிப்பு தற்போது உள்ள இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

இந்நிலையில் தற்பொழுது மௌன ராகம் part 2 விரைவில் ஒளிபரப்படவுள்ளது.இந்த சீரியலில் சக்திக்கு பதில் நடிக்கும் நடிகையுடன் இணைந்து குட்டி சுருதி புகைப்படம் எடுத்துதுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

shruthi
shruthi

Leave a Comment