பிரபல நடிகைக்கு 17 வயதிலே திருமணமா..? பிடிச்சி போலீஸ்ல கொடுங்க சார் என ரசிகர்கள்..!

0

mouna ragam serial actress marriage: தமிழ் சினிமாவில் பல குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி உள்ளார்கள் அந்த வகையில் ஷாலினி முதல் மீனா வரை அனைவருமே குழந்தை நட்சத்திரமாக முதன்முதலாக திரை உலகில் அறிமுகமானவர்கள் தான். இதனை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவை என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விசுவாசம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மிக பிரபலமான நடிகையாக வளர்ந்துள்ளார்.

அதேபோல் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரவீனா இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி என ஜீ தமிழில் பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் மௌனராகம் இரண்டாம் பாகத்திலும் நடித்துவருகிறார் இந்த சீரியல் ஆனது முதல்பாகம் எப்படியோ அதே போல நல்ல வரவேற்புடன் இரண்டாம் பாகமும் ஒளிபரப்பாகி வருகிறது.

sakthi-3
sakthi-3

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக இந்த சீரியல் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாம் இந்நிலையில் இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரவீனாவிற்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் புரோமோவும் வெளியாகி உள்ளன இதில் சக்தியை யாரு தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நமது சக்திக்கு வெறும் 17 வயது தான் ஆகிறதாம் ஆகையால் இது குழந்தை திருமணம் என பல்வேறு தரப்பினரும் இவர் மீது குற்றச்சாட்டு  எடுத்து வருகிறார்கள்.

sakthi-3
sakthi-3