மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் காமெடி கலந்த சயின்ஸ் பிக்ஷன் ‘டைம் இல்ல’ திரைப்படத்தின் டீஸர்

0

தமிழில் வரும் சயின்ஸ்பிக்சன் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும், அந்த வகையில் மனு பார்த்திபன் இயக்கியுள்ள திரைப்படம் டைம் இல்ல, இது திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் மோனிகா, சின்ன கொட்டலா ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.

காமெடி கலந்த சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளன