அட்டகத்தி தினேஷ் நடிப்பில் புதுமுக இயக்குனர் கோபி இயக்கும் திரைப்படம் ‘நானும் சிங்கள் தான்’ இந்த திரைப்படத்தில் தீபா செட்டி ஹீரோயினாக நடிக்கிறார், இந்த திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் படம் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டு வருகிறது.
சிங்கிள்ஸ் ஆக இருக்கும் இளைஞர்களுக்காக எடுக்கும் திரைப்படம் ஆகும், அதனால் கண்டிப்பாக இந்த திரைப்படம் ரசிகர்களை கவரும் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். இந்த திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் வானொலியில் வேலை செய்பவராக நடிக்கிறார்.
மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன அதில் மொட்டை ராஜேந்திரன் பிகினி உடையில் இருக்கும் சில வெளிநாட்டுப் பெண்களுடன் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் இதனைப் பார்த்த இளைஞர்கள் மொட்டை ராஜேந்திரனுக்கு இப்படி ஒரு வாழ்வா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்
