அதிக திருமணம் செய்த தமிழ் சினிமா பிரபலங்கள்.!

தமிழ் சினிமா துறையில் வெற்றி அடைந்து ஒரு நல்ல நிலைமையில் இருக்கக்கூடிய எத்தனையோ பிரபலங்கள தன்னுடைய திருமண வாழ்க்கையில் வெற்றி அடைய முடியாமல் பல தோல்விகளை சந்தித்து இருக்கிறார்கள் அந்த மாதிரி முதல் திருமணம் இரண்டாவது திருமணம் மட்டுமல்லாமல் மூன்றாவது திருமணம் வரைக்கும் போன பிரபலங்கள் பலபேர் இருக்காங்க அவங்கள மாதிரி இருக்கக்கூடிய சில பிரபலங்களை இந்தப் பட்டியலில் பார்ப்போம்.

நடிகர் கமல்ஹாசன் முதலாவதாக வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவங்க ஒரு டான்ஸர் இவங்கள விவாகரத்து செய்ததற்கு பிறகு இரண்டாவதாக நடிகை சரிகாவை திருமணம் சிறிது காலம் இருவரும் ஒன்றாகவே இருந்த நிலையில் அவர்களையும் விவாகரத்து செய்துவிட்டு நடிகை கௌதமி திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். தற்போது கௌதமி மற்றும் கமலஹாசனும்  பிரிந்து விட்டார்கள்.

அடுத்ததாக நடிகர் பிரபு இவருடைய முதல் மனைவி புனிதா இவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது இவருடன் சேர்ந்து நடித்த குஷ்புவுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடன் நான்கு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து இருக்கிறார்கள் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார்கள் அந்தத் திருமணம் நாலே மாதத்தில் முடிந்து போக  நடிகை குஷ்பு நடிகர் சுந்தர்சி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

prabu
prabu

எம்ஜிஆர் இவருடைய முதல் மனைவி தங்கமணி இவர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்ததற்கு பிறகு சதானந்தவதி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்  இவரும் நோய்வாய்ப்பட்டு இருந்ததால் மூன்றாவதாக பி என் ஜானகி திருமணம் செய்து கொண்டார்.

அடுத்ததாக வில்லனாக பல மொழிகளில் கலக்கிய பிரகாஷ்ராஜ்  இவருடைய மனைவி லலிதா குமாரி இவர்களுடன் பத்து வருடத்திற்கு மேலாக இணைந்து வாழ்ந்துவிட்டு  அதன்பிறகு பாலிவுட்டில் இருந்த போனி வர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

prakash raj
prakash raj

கார்த்திக் இவர் தன்னுடன் நடித்த ராகினியை முதலாவதாக திருமணம் செய்து கொண்டார் அதன்பிறகு இவருடைய தங்கை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் சரத்குமார் இவருடைய முதல் மனைவி சாயா இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். அதில் முதல் மகள் வரலட்சுமி இவரும் நடிகையாக இருக்கிறார்கள். சரத்குமார் சாயாவை விவாகரத்து செய்ததற்குப் பிறகு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ஸ்ரீதேவி இவர்களுடைய முதல் கணவர் விதுன் சக்கரவர்த்தி இவருக்கு ஏற்கனவே முதல் மனைவியாக  யோகித்தா பலே என்ற நடிகையை உள்ளார். இவர் இருக்கும்போது ஸ்ரீதேவியை இரண்டாவதாக மிதுன் சக்கரவர்த்தி திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியுடன் விவாகரத்து ஆகாததால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாட்டால் ஸ்ரீதேவி மிதுன் சக்கரவர்த்தி இடம் விவகாரத்து பெற்றார். இவர் இரண்டாவதாக புகழ்பெற்ற நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பிறந்த போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

அடுத்ததாக நடிகர் நாகர்ஜுனா இவர் தமிழ் படங்களில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் தெலுங்கு சினிமாவில் முனி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய முதல் மனைவி லட்சுமி தகுபதி இவர் தெலுங்கு ஹீரோவான வெங்கடேஷின் தங்கை ஆவார். இவர்களுடைய மகன் தான் நாக சைதன்யா லட்சுமி விவாகரத்து செய்ததற்கு பிறகு நாகர்ஜுனா நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல பிரபலங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது திருமணம் செய்து கொண்டு தற்போது வரைக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

நடிகர் பாக்கியராஜ் இவர் வந்துஇரண்டு திருமணம் செய்து கொண்டார், இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இவர் வந்து மூன்று திருமணம் செய்து உள்ளார்.அடுத்ததாக இயக்குனர் செல்வராகவன் இவர் வந்து இரண்டு திருமணம் செய்துள்ளார். நடிகை லட்சுமி இவர் வந்து  மூன்று திருமணம் செய்துள்ளார். நடிகர் சரத் பாபு இவர் இரண்டு திருமணம் செய்துள்ளார். நடிகை ஊர்வசி இவர் வந்துஇரண்டு திருமணம் செய்துள்ளார்.நடிகர் அரவிந்த்சாமி இவர் வந்து இரண்டு திருமணம் செய்துள்ளார்.

Leave a Comment